மதுரை கிழக்கு: மதுரை தல்லாகுளம் கல்லூரி: ஊதியம் கோரி தற்காலிக ஆசிரியர்கள் போராட்டம்!
மதுரை தல்லாகுளம் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.