இராமநாதபுரம்: கமுதி சிறுவர்கள் உயிரிழப்பு: நிவாரணத்தை உயர்த்தவும், அரசு வேலை கோரி ஆட்சியரிடம் மனு
கமுதி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர், நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.