நாமக்கல்: நாமக்கல்லில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி: அக்டோபர் 18 வரை நடைபெறுகிறது
நாமக்கல்லில் அக்டோபர் 1 முதல் 18 வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ஆன்மீகம், அறிவியல், அரசியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தொடங்கி வைத்தார்.