மதுரை கிழக்கு: தமிழ் இசைச் சங்கத்தின் 52-வது ஆண்டு விழா: வி. வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசை!
தமிழ் இசைச் சங்கத்தின் 52-வது ஆண்டு விழா மற்றும் தலைவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பக்தி இன்னிசை நிகழ்ச்சியில், கலைமாமணி விருது பெற்ற வி. வீரமணி ராஜூ மற்றும் அபிஷேக் ராஜூ ஆகியோர் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.