இராமேஸ்வரம்: இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்த தாய்மாமன் தங்க மோதிர திட்டம், இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினர்.