நாகப்பட்டினம்: நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது!
நாகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சிறப்பு விற்பனை விற்பனை நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.