அரியலூர்: அரசு விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அரசு செயலாளர்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு செயலாளர் வி.தட்சிணாமூர்த்தி அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களின் தேவைகள் மற்றும் விடுதி பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.