காட்பாடி: வேலூரில் 626 கிலோ போதை பொருட்கள் அதிரடி அழிப்பு: காவல்துறை நடவடிக்கை
வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 626 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்களை, நீதிமன்ற அனுமதி பெற்று காவல்துறையினர் குப்பை கிடங்கில் தீயிட்டு அழித்தனர்.