திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் அமைச்சர் புகைப்படம் செருப்பால் அடிப்பு: மலைக்கோட்டை தர்மா கைது
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே அமைச்சர் வன்னியரசின் புகைப்படத்தை செருப்பால் அடித்த பாரதிய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மலைக்கோட்டை தர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.