திருவண்ணாமலை: பவானி: வனப்பகுதியில் சிக்கிய 7 பக்தர்கள்! அடுத்து நடந்தது என்ன?
பவானி பாலமலை சித்தேஸ்வரன் கோயிலுக்குச் சென்று திரும்பிய 7 பேர், வழி தவறி சிறுத்தை நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கி தவித்தனர். பெரும் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் அவர்களை மீட்டனர்.