இராமநாதபுரம்: ராமநாதபுரம்: தேர்தல் ஆணையர் புகைப்படம் எரிப்பு - போலீசாருடன் காங்கிரஸ் கட்சியினர் தள்ளுமுள்ளு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் புகைப்படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு குறித்து விரிவான தகவல்கள் இதோ.