அம்பத்தூர்: திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரி பட்டமளிப்பு விழா: 1,065 மாணவர்களுக்கு ஆளுநர் பட்டங்கள் வழங்கினார்
திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 1,065 மாணவர்களுக்கு ஆளுநர் ஆா்.வி.ஆா் லேகா் பட்டங்களை வழங்கினார். சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, தொழில்முனைவோர் ஆகவும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.