செய்யூர்: கடப்பாக்கம் குப்பம்: 2 மாதங்களாக பழுதான அடிகுழாய் - மீனவர்கள் கடும் அவதி
கடப்பாக்கம் குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள அடிகுழாய் கடந்த 2 மாதங்களாக பழுதடைந்துள்ளதால் மீனவர்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். உடனடியாக இதனை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.