பெரம்பலூர்: சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்: அதிரடியில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்கள்
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் தீவிரம்! சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் மற்றும் ஏரி புனரமைப்பு குறித்த முக்கிய தகவல்கள் இதோ.