இராமநாதபுரம்: ஆவின் பால் பூத் தருவதாக கூறி 8 லட்சம் மோசடி: தந்தை மகன் கைது
ராமநாதபுரத்தில் ஆவின் பால் பூத் அமைத்து தருவதாக கூறி முதியவரிடம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்த திருச்செந்தூரை சேர்ந்த தந்தை, மகன் இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.