வாணியம்பாடி: திருப்பத்தூர் உதயேந்திரம் ஏரியில் மண் கொள்ளை: விவசாயிகள் பெயரில் முறைகேடு?
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் ஏரியில் விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.