பெரம்பலூர்: தாராபுரம் தேர்தல் களம்: அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தை புறக்கணித்த பாஜக!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணிக்குள் வெடித்த மோதல்! அதிமுக வேட்பாளர் பானுமதியின் பிரச்சாரத்தை பாஜக நிர்வாகிகள் புறக்கணித்ததால் குண்டடம் பகுதியில் பரபரப்பு. முறையான தகவல் தெரிவிக்காததே காரணம் என பாஜக தரப்பு குற்றச்சாட்டு.