புதுக்கோட்டை: சிறுவர்களைக் கொண்டு திருட்டு: பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை - அதிரடி தீர்ப்பு
சிறுவர்களைப் பயன்படுத்தி தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பெண்ணுக்கு குளித்தலை நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்தச் செய்தியில் பாருங்கள்.