நாகப்பட்டினம்: கணபதிராஜபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகப்பட்டினம் வட்டம் கணபதிராஜபுரம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் திரு.க.தர்ப்பகராஜ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.