தாராபுரம்: தாராபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
திருப்பூர் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். சத்தியபாமா மற்றும் தற்போதைய ஆட்சி செயல்பாடுகள் குறித்து அவர் விமர்சித்துப் பேசினார்.