தாராபுரம்: தாராபுரத்தில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் புஸ்ஸி ஆனந்த், டாக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து டாக்டர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் விளக்கினார்.