தென்காசி: 500 ரூபாய்க்காக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! 5 சிறுவர்கள் கைது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், வாலிபர் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த முழு விவரம் இதோ.