தேனி: தேனியில் அமைச்சர் வன்னியரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
Theni, Theni | Sep 30, 2026 சமூக நீதி விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்படும் என்ற அமைச்சர் வன்னியரசின் அறிவிப்பை கண்டித்து, தேனியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்று, அந்த முடிவை வாபஸ் பெற வலியுறுத்தினர்.