திருவாரூர்: தண்ணீருக்காக மறியல், சேற்றில் நாற்று நடும் போராட்டம் - தமிழகத்தில் பரபரப்பு!
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல், பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி சேற்றில் நாற்று நடும் போராட்டம் என தமிழகத்தின் இரு பகுதிகளில் நடந்த நூதன போராட்டங்கள் குறித்த தொகுப்பு.