செங்கம்: செங்கம் பி எல் தண்டா: அரசு மதுபான கடை அகற்றப்பட்டது - பொதுமக்கள் போராட்டம் வாபஸ்
செங்கம் வட்டம் பி எல் தண்டா கிராமத்தில் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. வருவாய்த்துறையினர் கடையை அகற்ற ஒப்புதல் அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.