நாங்குநேரி: கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில்: கோலாகலமாக நடைபெற்ற கருடசேவை
திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான இன்று கருடசேவை நடைபெற்றது. கோவிந்தா முழக்கத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.