அரியலூர்: மத்திய மண்டலத்தில் புதிய தரவு மையம் திறப்பு: அரியலூர் காவல்துறைக்கு பாராட்டு!
மத்திய மண்டலத்தின் 8 மாவட்டங்களுக்கான தரவு மையத்தை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். சிறப்பாக பணியாற்றிய அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.