தென்காசி: குற்றாலம் அருவிகளில் குவியும் கூட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!
வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை குற்றால அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த வீடியோவில் பாருங்கள்.