Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

குன்றத்தூர்: மொவுலிவாக்கம், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பாளர் கந்தசாமி ஐஏஎஸ் ஆய்வு செய்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் குன்றத்தூர் வட்டத்தில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவினரை (TNDRF) சந்தித்து மீட்பு உபகரணங்களை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.முருகேசன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்

MORE NEWS