செங்கம்: செங்கம் பகுதியில் கனத்த இடி மின்னலுடன் மழை: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
செங்கம், மேல்புழுதியூர், அக்கறை பாளையம், மேல் செங்கம் மற்றும் மேல் வணக்கம் பாடி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.