அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: பெண் யுடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை - 4 பேர் கைது
நாகர்கோவில் அருகே பெண் யுடியூபர் வீட்டில் 118 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.