மதுரை கிழக்கு: அதிமுகவை தொட்டதற்கு விஜய் கதறும் நாள் வரும்: ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் விஜய் மற்றும் தவெக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுகவை கரைக்க யாராலும் முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.