காரியமங்கலம்: காரிமங்கலம்: மாணவிக்கு பாலியல் தொல்லை - 18 நாட்களுக்கு பின் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கணித ஆசிரியர் திருலோகசந்தர் மீது 18 நாட்களுக்குப் பிறகு போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.