செங்கம்: செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, உழவர் உரிமை இயக்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.