தருமபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை: முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அசத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தடகளம், நீச்சல், கபடி உள்ளிட்ட பல பிரிவுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பாராட்டினார்.