பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை: வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அரவட்லா பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை, வனத்துறையினர் பட்டாசு மற்றும் தீப்பந்தங்கள் கொண்டு வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.