சேலம் மேற்கு: சேலம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு: மனைவி மீது கணவர் தாக்குதல்
சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி என்பவர் தனது மனைவி திவ்யாவைத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.