திருநெல்வேலி: தச்சநல்லூரில் கோலாகலமாக நிறைவடைந்த ஸ்ரீ ஜெகநாதர் தேர் திருவிழா
ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் பாலபாக்யா நகரில் தொடங்கிய ஸ்ரீ ஜெகநாதர் தேர் திருவிழா, தச்சநல்லூரில் உள்ள பக்தி மடத்தை அடைந்து நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.