திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுகம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார். ஏழை தாய்மார்களுக்கு தங்க மோதிரங்களை அவர் வழங்கினார்.