இராமநாதபுரம்: மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் ஆய்வு: காலணி வீச்சு புகார் குறித்து விசாரணை
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தமிழர் மீது காலணி வீசப்பட்ட புகார் குறித்து ஆணையர் சதீஷ் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் முகாமில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் ஆதார் அட்டை கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.