நாங்குநேரி: நெல்லை: பொன்னாக்குடி நான்கு வழிச்சாலையில் லாரி மோதி சிறுவன் பலி - ஓட்டுநர் கைது
நெல்லை பொன்னாக்குடி மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் சிறுவன் சிவபிரதீப் உயிரிழந்தான். தாயும் இரண்டு சகோதரிகளும் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் மோகனை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.