உத்தமபாளையம்: கூடலூர் முத்தாலம்மன் கோவில் திருவிழா: விறுவிறுப்பாக நடந்த மாரத்தான் போட்டி!
கூடலூர் அருள்மிகு கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 12 கி.மீ தூர மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.