நாமக்கல்: நாமக்கல் நீதிமன்றத்தில் பரபரப்பு: யுவராஜ் தாயார் உண்ணாவிரத போராட்டம்
கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, சிறையில் உள்ள யுவராஜின் தாயார் ரத்தினம் நாமக்கல் நீதிமன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் தடுத்து நிறுத்தப்பட்டார்.