திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: 5 மாதங்களாக குடிநீர் இல்லை - காலி குடங்களுடன் சாலை மறியல்
திண்டுக்கல் அருகே சின்ன பள்ளப்பட்டி கிராமத்தில் 5 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திண்டுக்கல் வத்தலகுண்டு புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.