இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
காலாண்டு தேர்வு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக அறிய காணொளியைக் காணுங்கள்.