கோவை வடக்கு: கணியூர் டோல்கேட்டில் பழுதாகி நின்ற லாரி: போலீஸ் பாதுகாப்புடன் மீட்பு பணி தீவிரம்
கோவை - தாராபுரம் சாலையில் உள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் லாரி ஒன்று திடீரென பழுதாகி நின்றது. பிரேக் லாக் ஆனதால் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற லாரியை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.