நாமக்கல்: நாமக்கல் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை: 30% தள்ளுபடியுடன் தொடங்கப்பட்டது!
நாமக்கல் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது. கதர் ரகங்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 50 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தவணை முறை கடன் வசதியும் உண்டு.