திண்டுக்கல் கிழக்கு: தடியன் குடிசை பெரும்பாறை: சாலையில் விழுந்த மரம், பொதுமக்களே அகற்றிய அவலம்
தடியன் குடிசை பெரும்பாறை பகுதியில் பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரத்தை, நெடுஞ்சாலைத் துறையினர் வராததால் பொதுமக்களே அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.