திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அடிப்படை வசதிகளை கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை சீரமைப்பு, குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் தெருவிளக்கு வசதி குறித்து மாநகராட்சியை கண்டித்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.