தென்காசி: விவசாயிகள் அதிர்ச்சி: தக்காளி விலை சரிவு, எகிறப்போகும் தேங்காய் விலை!
தென்காசியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டம். அதே சமயம், கடும் வெயில் காரணமாகத் தேங்காய் விளைச்சல் குறைந்து, விலை விரைவில் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் தேங்காய்களை இருப்பு வைத்து வருகின்றனர்.